இன்றைய ராசிபலன் (08.01.2020)

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஜனவரி 08-ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன். 27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது. மேஷம் மேஷராசி அன்பர்களே! அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. … Continue reading இன்றைய ராசிபலன் (08.01.2020)